Sunday, February 2, 2014

நீங்களும் பகுதிநேர வேலைசெய்து சம்பாதிக்க ஆசைப்படுபவரா.....?

இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு....!

இன்டர்நெட் பற்றியும் வெப்சைட்டுகள் பற்றியும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு இன்டர்நெட் என்பது நமது வாழ்வோடு கலந்துவிட்டது. இன்றைய உலகில் அதிவேகமாக வளரும் தொளில்நுட்பம் எது என்றால் அது இன்டர்நெட்தான். இன்டர்நெட் இன்றி எதுவும் இல்லை என்றாகிவிட்டது.

இன்டர்நெட் என்றாலே அதில் உலாவரும் வெப்சைட்கள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வெப்சைட்டுகள் பலராலும் பலவிதமாக அவரவர்களின் தேவைகளுக்கேற்ப அமைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம்,

  1. தொழில் நிறுவனங்கள் (www.mrftyres.com, www.thechennaisilks.com)
  2. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (www.psgtech.edu, www.rvseng.ac.in)
  3. செய்திதாள்கள் (www.dinamalar.com, www.maalaimalar.com)
  4. Online Shops (www.ebay.in, www.flipkart.com)
  5. திருமண தகவல் மையங்கள் (www.shaadi.com, www.bharatmatrimony.com)

இதுபோல் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இன்டர்நெட்டில் நீங்கள் காணும் ஒவ்வொரு வெப்சைட்டும் மேலே உள்ளவை போல் எதோ ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

சரி இனி வேலை பற்றிய விசயத்திற்கு வருவோம். இதுவரை நான் சொல்லியிருந்ததும் உங்களின் வேலைக்கு சம்பந்தப்பட்டதே.

இன்டர்நெட் என்பது மிகவேகமாக வளர்ந்துவருவதால் தொழில் புரிபவர்களுக்கும் அவர்களின் தொழில் தொடர்பான ஒரு வெப்சைட்டை நிறுவவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அவர்களுக்கு குழப்பமே எங்குசென்று வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும், யாரை அணுகவேண்டும் என்பதுதான். அதற்கான வழிமுறைகளை நீங்கள் அவர்களுக்கு காட்டினால் அவர்களுக்கும் நன்மை கிடைக்கும், உங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.

இனி நீங்கள் செய்யவேண்டியது என்னவென்பதை பார்ப்போம்,

நாங்களே வெப்சைட் டிசைன் மற்றும் வெப் ஹோஸ்டிங் சேவையினை அளித்துவருகின்றோம். நீங்கள் எங்களுக்கு சரியான முறையில் மார்க்கெட்டிங் மட்டும் செய்துகொடுத்தால் போதும், உங்களுக்கு மாதம் ஒரு நல்ல வருமானம் கிடைக்க எங்களால் வழிசெய்யமுடியும். அதாவது வெப்சைட் ஆரம்பிக்கவேண்டிய அவசியம் உள்ளவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தால்போதும், உங்களுக்கு 25% கமிஷன் கிட்டும்.

ஒருவர் உங்கள் மூலம் எங்களிடம் வெப்சைட் டிசைன் அல்லது வெப் ஹோஸ்டிங் சேவையை  பெறுகிறார் என்றால் உங்களுக்கு அவர் செலவிடும் பணத்திலிருந்து 25% கமிஷனாக கிடைக்கும்.

உதாரணமாக, ஒருவர் உங்களின் Referral  மூலம் Rs.5000 மதிப்புள்ள வெப்சைட் டிசைன் சேவையை பெறுகிறார் என்றால் உங்களுக்கு Rs.1250 கமிஷனாக கிடைக்கும்.

உங்களால் இது முடியும் என்றால் கீழே கொடுத்துள்ளவாறு செய்து உங்கள் வேலையை இன்றே துவங்கலாம். - 

click here 

No comments:

Post a Comment