வீடு கட்டுவதற்குறிய மனையடிசாஸ்திரப் பலன்!
மனையடிசாஸ்திரப் பிரகாரம் வீடுகட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள்கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடிஅளந்ததன் பேரில்அடியைக் கண்டுஅறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும். 6- அடிநன்மை, 7- அடிதரித்திரம், 8- அடிநல்லபாக்கியம் தரும், 9- அடிகெடுதல் தரும், 10- அடிஆடுமாடு சுபிட்சம், 11- அடிபால்பாக்கியம், 12- அடிவிரோதம், செல்வம் குறையும், 13- அடிஆரோக்கியம் குறைவு, 14- அடிசஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடிகாரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடிமிகுந்த செல்வமுண்டு, 17- அடிஅரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடிஅமர்ந்த மனைபாழாம், 19- அடிமனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடிராஜயோகம், 21- அடிபசுக்களுடன் பால்பாக்கியம் தரும், 22- அடிஎதிரிஅஞ்சுவான். மகிழ்ச்சி 23- அடிவியாதிகளுடன் கலங்கிநிற்பான், 24- அடிவயதுகுன்றும், மத்திமபலன், 25- அடிதெய்வகடாக்ஷமில்லை, 26- அடிஇந்திரனைப் போல்வாழ்வார், 27- அடிமிக்கசெல்வசம்பத்துடன் வாழ்வார், 28- அடிசெல்வம் சேரும், 29- அடிபால்பாக்கியம், செல்வம் தரும், 30- அடிலக்ஷ்மி கடாக்ஷம் பெற்றுவாழ்வார், 31- அடிசிவகடாக்ஷத்துடன் நன்மைபெருகும், 32- அடிமுகுந்தனருள் பெற்றுவையகம்வாழ்வார், 33- அடிநன்மை, 34- அடிவிட்டோட்டும், 35- அடிதெய்வகடாக்ஷமுண்டு, 36- அடிஅரசரோடு அரசாள்வார், 37- அடிஇன்பமும் லாபமும் தரும், 38- அடிபேய்பிசாசுகுடியிருக்கும், 39- அடிஇன்பம்சுகம்தரும், 40- அடிஎன்றும் சலிப்புண்டாகும், 41- அடிஇன்பமும் செல்வமும் ஓங்கும், 42- அடிலக்ஷ்மி குடியிருப்பாள், 43- அடிசிறப்பில்லை, தீங்குஏற்படும், 44- அடிகண்போகும், 45- அடிதுர்புத்திரர் உண்டு, 46- அடிவீடுஓட்டும், 47- அடிஎந்நாளும் வறுமைதரும், 48- அடிவீடுதீப்படும், 49- அடிமூதேவிவாசம், 50- அடிபால்பாக்கியம் ஏற்படும், 51- அடிவியாஜ்யம், 52- அடிதான்யமுண்டு, 53- அடிவீண்செலவு, 54- அடிலாபம்தரும், 55- அடிஉறவினர் விரோதம், 56- அடிபுத்திரர் உற்பத்தி, 57- அடிபுத்திர அற்பம், 58- அடிவிரோதம், 59- அடிசுபதரிசனம், 60- அடிபொருள்விருத்தி உண்டு, 61- அடிவிரோதமுண்டு 62- அடிவறுமைதரும், 63- அடிஇருப்பு குலையும், 64- அடிநல்லசம்பத்து தரும், 65- அடிபெண்நாசம், 66- அடிபுத்திரபாக்கியம், 67- அடிபயம், 68- அடிதிரவியலாபம், 69- அடிஅக்னிஉபாதை, 70- அடிஅன்னியருக்கு பலன்தரும், 71- அடிஇராசியுப்பிரியம், 72- அடிவெகுபாக்கியம், 73- அடிகுதிரைகட்டிவாழ்வான், 74- அடிபிரபலவிருத்தி, 75- அடிசுகம், 76- அடிபுத்திர அற்பம், 77- அடியானைகட்டிவாழ்வான், 78- அடிபுத்திர அற்பம், 79- அடிகன்றுகாலிவிருத்தி, 80- அடிலக்ஷ்மிவாசம், 81- அடிஇடிவிழும், 82- அடிதோஷம்செய்யும், 83- அடிமரணபயம், 84- அடிசௌக்கிய பலன், 85- அடிசீமானாவான் 86- அடிஇம்சைஉண்டு, 87- அடிதண்டிகை உண்டு, 88- அடிசௌக்கியம், 89- அடிபலவீடுகள் கட்டுவான், 90- அடியோகம், பாக்கியம் தரும், 91- அடிவித்துவாம்சமுண்டு, 92- அடிஐஸ்வரியம், 93- அடிதேசாந்திரம் வாழ்வான், 94- அடிஅன்னியதேசம்போவான், 95- அடிதனவந்தன், 96- அடிபிறதேசம் செல்வான், 97- அடிகப்பல்வியாபாரம், விலைமதிப்புள்ள வியாபாரம் போவான், 98- அடிபிறதேசங்கள் போவான், 99- அடிஇராஜ்ஜியம் ஆள்வான், 100- அடி÷க்ஷமத்துடன் சுகத்துடன் வாழ்வான்.
அவரவர்கள் ஜனித்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திக்குகள் விவரம்
ரிஷபம். மிதுனம், கடகராசியில் ஜெனனமானவர்கள் வடக்குவாயில்வீடும், சிம்மம், கன்னி, துலாம்ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில்வீடும், தெற்குவாயில்வீடும், விருச்சிகம், தனுசு, மகரராசியில் ஜெனனமானவர்கள் தெற்குவாயில்வீடும், கும்பம், மீனம்மேஷராசியில் ஜெனனமானவர்கள் தெற்குவாயில்வீடும்கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்
வீடு கட்ட வேண்டிய மாதங்கள் விவரம்:
வைகாசி, ஆவணி, ஐப்பசிதிகை, தை, உத்த, கார்த்மம்.